முட்டைப் பொரியல்(egg poriyal recipe in tamil)
#CF4 என் மகனுக்காக.....
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாவை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
- 2
நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய ஒரு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு கறிவேப்பிலை, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
பின்னர் இரண்டு முட்டைகளை சேர்த்து வேகவைக்கவும்.
- 5
முட்டை நன்கு வெந்த பிறகு பொடித்த மிளகு சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
- 6
பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான முட்டை பொரியல் தயார்.
- 7
சப்பாத்தி ரோல், தோசை ரோல் மற்றும் ரசம் சாதத்திற்கான சிறந்த சைட் டிஷ்.
- 8
குழந்தைகளுக்கு பிடித்த பொரியல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
முட்டைப் பொரியல்(egg poriyal recipe in tamil)
#made3முட்டைப் பொரியல் செய்வது மிகவும் சுலபமானது. இது சாம்பார் சாதம், ரசம் சாதம், சப்பாத்தி, ப்ரட் போன்றவற்றுடன் சாப்பிட ஏதுவானது. punitha ravikumar -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
-
-
-
-
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)
#CF1 முட்டை...... என் மகனுக்காக..... Sudha Abhinav -
-
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
-
-
பாலக் முட்டை பொரியல்(palak egg [poriyal recipe in tamil)
#CF4பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நார்ச் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் தனியாக சமைத்துக் கொடுக்கும் போது சாப்பிட மறுப்பார்கள் இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கும் பொழுது சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15731345
கமெண்ட் (2)