மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

மசாலா சேமியா..(masala semiya recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
4பேர்
  1. 1/2 கிலோசேமியா
  2. தேவையான அளவுஆயில்
  3. 100கிராம்வெங்காயம்
  4. மூன்று எண்ணிக்கைபச்சை மிளகாய்
  5. 200 கிராம்தக்காளி
  6. சிறிதளவுமல்லி இலை
  7. ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. ஒரு டீஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  10. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. ஒரு டீஸ்பூன்நெய்
  12. ஒரு குழிக்கரண்டிதயிர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    கடாயில் ஆயில் சேர்க்கவும் வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி சேர்க்கவும்

  2. 2

    நன்கு வதக்கவும் உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அதனுடன் உப்பு தேவையான அளவு மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4
  5. 5

    உடன் தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  6. 6

    உடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் சேமியாவை சேர்க்கவும்

  7. 7

    நன்கு கிளறி சிறு தீயில் வேக விடவும் இடையே கிளறி விடவும்

  8. 8

    இப்போது சுவையான மசாலா சேமியா தயார் சாப்பிடலாம் வாங்க..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saheelajaleel Abdul Jaleel
அன்று

Similar Recipes