முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
3நபர்கள்
  1. 4முட்டை
  2. 4பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 5பல் பூண்டு
  5. சின்ன துண்டு இஞ்சி
  6. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  7. 1/2ஸ்பூன் மிளகாய் பொடி
  8. 1/2ஸ்பூன் மல்லி பொடி
  9. உப்பு
  10. தாளிக்க:
  11. 1பட்டை
  12. 3கிராம்பு
  13. 1/2ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் 4ஸ்பூன் ஆயில் விட்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும்.

  2. 2

    வெங்காயம், பூண்டு, இஞ்சியை மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அடுத்து அதில் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நன்கு வதக்கிய பிறகு மஞ்சள் பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி சேர்த்து ஆயில் பிரியும் வரை வதக்கவும்.

  5. 5

    அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

  6. 6

    நன்கு கொதித்ததும், முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.

  7. 7

    லோபிளேமில் வைத்தே நன்கு வேகவைக்கவும். கடைசியாக கருவேப்பில்லை, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes