வெஜிடபிள் சாம்பார் சாதம்(vegetable sambar sadam recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel @saheekitchen
வெஜிடபிள் சாம்பார் சாதம்(vegetable sambar sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பையும் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் குக்கரை அடுப்பில் வைக்கவும் சிறிதளவு ஆயில் சேர்க்கவும்
- 2
கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்
- 3
உடன் வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து தக்காளி சேர்க்கவும் நன்கு வதக்கிய பிறகு சிறிதளவு மல்லி இலை சேர்க்கவும்
- 4
அதனுடன் அறிந்து வைத்துள்ள கேரட் பீன்ஸை சேர்க்கவும் நன்கு வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 5
தேவையான அளவு தண்ணீரை ஊற்றி தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசி பருப்பை அதனுடன் சேர்த்து குக்கர் மூடியை போட்டு சாதம் வேகும் வரை விசில் விடவும்
- 6
விசில் அடங்கி குக்கரை திறந்து சிறிதளவு நெய் சேர்த்து பரிமாறவும் இப்போது சுவையான வெஜிடபிள் பருப்பு சாதம் தயார் சாப்பிடலாம் வாங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
-
-
-
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15819838
கமெண்ட்