மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை சுத்தம் பண்ணி வைத்துக் கொள்ளவும் சிறிய வெங்காயத்தை கட் செய்து வைத்துக்கொள்ளவும் பூண்டை உரித்து கட் செய்து வைத்துக் கொள்ளவும் மாங்காயை கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்
- 2
தேங்காயை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் தக்காளியை கட் செய்து வைத்துக்கொள்ளவும் பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்
- 3
இப்பொழுது மண் பானையை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்க்கவும்
- 4
வெந்தயம் கடுகு சீரகம் பொரியவிடவும் பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும் நன்கு வதங்கியவுடன் தக்காளியை சேர்க்கவும்
- 5
தக்காளி நன்கு வதங்கிய பிறகு கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும் மல்லித்தூள் சேர்க்கவும்
- 6
நன்கு கிளறி கொதிக்க விடவும் கொதித்தவுடன் கட் செய்து வைத்துள்ள மாங்காயை சேர்க்கவும் பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து அதனுடன் மல்லி இலை சேர்க்கவும் நன்கு கிளறி கொதித்தவுடன்
- 7
சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள கட்லா மீன் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் மூழ்கும் அளவு இடவும் மீன் சேர்த்து குழம்பு ஒரு கொதி வந்தவுடன் ஸ்டவ்வை ஆஃப் செய்யவும் இப்போது சுவையான மீன் குழம்பு தயார் சாப்பிடலாம் வாங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும். punitha ravikumar -
More Recipes
கமெண்ட்