பிளம் கேக் (Plum cake recipe in tamil)

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.
#CF9
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.
#CF9
சமையல் குறிப்புகள்
- 1
பிளம் கேக் செய்ய தேவையான (விருப்பப்பட்ட) ட்ரை புரூட்ஸ் மற்றும் ட்ரை நட்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர்,பட்டை, கிராம்பு, சுக்கு பொடி எல்லாம் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 4
ஒரு பௌலில் ஆரஞ்சு சாறு சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்து கலந்து குறைந்தது மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- 5
பின்னர் பீட்டரில் தயிர், எண்ணை,சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
- 6
அதன் பின் ஊற வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் மட்டும் எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும். நட்ஸ் ஊற வைத்த ஆரஞ்சு சாறு கடைசியில் தேவைப்பட்டால் கேக்கில் சேர்த்து கலக்கவும்.
- 7
பின்னர் மாவுக்கலவையை கொஞ்சம் பால் கொஞ்சம் மாவு என்று மூன்று தடவை சேர்த்து ஸ்பேட்டுலா வைத்து கட் அண்ட் போல்டு முறையில் கலக்கவும். இப்போது கேக் கலவை தயார்.
- 8
பின்னர் ரவுண்டு அல்லது விருப்படி கேக் மோல்டை எடுத்து பட்டர் பேப்பர் போட்டு தயார் செய்த கேக் கலவையை சேர்க்கவும். இரண்டு முறை தட்டவும். பின்பு மேலே கொஞ்சம் நட்ஸ் தூவி தயாராக வைக்கவும்..
- 9
பின்பு மைக்ரோவ் வேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியசில் 15 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து 70 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் பிளம் கேக் தயார்.
- 10
கேக் சூடாறியவுடன் பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு, விருப்பம் போல் துண்டுகள் போடவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான,சத்தான, மிகவும் மிருதுவான பிளம் கேக் சுவைக்கத்தயார்.
Similar Recipes
-
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
-
-
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
-
-
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
பிளம் கேக்(plum cake recipe in tamil)
#Ctஅனைவருக்கும் கிறிஸ்துமஸ்&புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்Happy New year2023. SugunaRavi Ravi -
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
-
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)
கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3 Renukabala -
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
More Recipes
கமெண்ட் (12)