சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ட்ரை ஃப்ரூட்ஸ் நட்ஸ் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து கேரமல் செய்யவும்...
- 3
கேரமல் நன்றாக கலர் மாறியதும் அதில் ஒரு கப் சூடான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்..
- 4
இந்த கேரமல் தண்ணீரை ஃப்ரூட்ஸ் உடன் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 5
மிக்ஸி ஜாரில் அரை கப் சர்க்கரை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளவும்...
- 6
ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து அதை நன்றாக பீட் செய்து கொள்ளவும் அதனுடன் பொடி செய்து வைத்துள்ள சர்க்கரையை சலித்து முட்டையுடன் சேர்த்து கொள்ளவும்... அதனுடன் எண்ணெயையும் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்...
- 7
அத்துடன் ஊற வைத்துள்ள ஃப்ரூட்டையும் சேர்த்துக் கலந்து விடவும்... எல்லாம் நன்றாக கலந்ததும் சலித்து வைத்துள்ள மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கலந்த கலவையை சிறிது சிறிதாக முட்டை கலவையில் சேர்த்து கலந்து விடவும்
- 8
- 9
எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அதனுடன் பால் கோகோ பவுடரையும் சேர்த்து கலந்து விடவும் இது வெறும் கலருக்காக மட்டுமே... பிளம் கேக் என்றால் நிறம் டார்க் ப்ரவுனில் இருக்கும்...
- 10
இப்போது எண்ணைய் தடவிய டின்னில் இந்த மாவை ஊற்றி இரண்டு தடவை நன்றாகத் தட்டி பிரிஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும்
- 11
இப்போது அருமையான இந்த கிறிஸ்துமஸுக்கு ஏற்ற பிளம் கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
-
-
-
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
பிளம் கேக்(plum cake recipe in tamil)
#Ctஅனைவருக்கும் கிறிஸ்துமஸ்&புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்Happy New year2023. SugunaRavi Ravi -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love
More Recipes
கமெண்ட் (8)