சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சிபூண்டு விழுதை போடவும்.
- 2
இஞ்சிபூண்டு விழுதை நன்கு வதக்கவும். பின் வெங்காயம் அரைத்து அதை சேர்த்து வதக்கவும்.
- 3
பின் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.
- 4
மசாலா தூள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 6
பின்னர் நாட்டுக் கோழி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- 7
நன்கு வதக்கி பின் தண்ணீர் ஊற்றி 6 விசில் விடவும்.
- 8
பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 9
நன்கு கொதித்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.
- 10
சுவையான நாட்டுக் கோழி குழம்பு தயார்.
Similar Recipes
-
நாட்டு கோழி சூப்
#cookerylifestyleமிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
-
-
வறுத்து அரைத்த கோழி சல்ன (Fried & Grined Masala chicken Salna recipe in tamil)
#Wt2சப்பாத்தி, பூரி, இட்டிலி மற்றும் தோசை யுடன் சாப்பிட இந்த சால்னா மிகவும் சுவையாக இருக்கும். karunamiracle meracil -
-
-
-
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
-
தேங்காய்ப்பால் காய் குருமா(Coconutmilk mixed veg kurma recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அடங்கும்.. இந்த ரெசிபி சப்பாத்தி, சாப்பாடு, தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகள் ஏற்ற வகையில் அடங்கும்.. சுவையான சுலபமான வழியில் செய்யக்கூடிய ஒன்று.. #skvweek2 #deepavalisivaranjani
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15825301
கமெண்ட்