எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 6 முந்திரி பருப்பு
  2. 6 பாதாம் பருப்பு
  3. 2 வால்நட்
  4. 10 பிஸ்டா
  5. 1 கப் திக் தேங்காய் பால்
  6. 4 தூண்டு பாதாம் பிஸ் n
  7. 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை or சர்க்கரை
  8. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  9. 1 ஸ்பூன் சப்ஜா விதை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு பிஸ்தா மற்றும் வால்நட்டை இரவு ஊற வைக்கவும் அதனுடன் ஒரு கப்பில் Badam pisin ஊற வைக்கவும்.

  2. 2

    மறுநாள் காலை ஊற வைத்த அனைத்து நகை செய்யும் பாதாம் பிசின் சேர்த்து அதனுடன் சிறிது ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஐந்து நிமிடம் சப்ஜா விதைகளை ஊற வைக்கவும்.

  3. 3

    அரை மூடித் தேங்காவில் கெட்டியாக ஒரு கப் தேங்காய்ப் பால் எடுத்து வைக்கவும்.

  4. 4

    இப்போது அரைத்த விழுதுடன் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கரைத்து அதில் ஊற வைத்த சப்ஜா விதை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான vegan Jigarthanda ready. தேவையெனில் சிறிது மாதுளை முத்துக்கள் மற்றும் பொடியாக நறுக்கிய apple சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Video u tube la pottu irukiya buvi..if so send to me the link..I will try it

Similar Recipes