டொமேட்டோ சட்னி என்னுடைய ஸ்டைலில்🤤🍅(tomato chutney recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

டொமேட்டோ சட்னி என்னுடைய ஸ்டைலில்🤤🍅(tomato chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
4 பேர்
  1. 4 ஸ்பூன் எண்ணெய்
  2. 1/2 ஸ்பூன் கடுகு
  3. 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  4. 4 காய்ந்த மிளகாய்
  5. 5 தக்காளி
  6. 1கை சின்ன வெங்காயம்
  7. ஒரு ஸ்பூன் சீரகம்
  8. 4 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  9. தேவையான அளவுமல்லி இலை
  10. தேவையான அளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு கடுகு வெடித்தவுடன் காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதங்கியவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

  2. 2

    பிறகு சீரகம் போட்டு கலந்து அதனுடன் பொட்டுக்கடலை மற்றும் மல்லி, கரகறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். அதனை சூடு ஆறியவுடன் அரைத்து எடுத்தால் நமது தக்காளி சட்னி தயாராகிவிடும்

  3. 3

    இந்த சட்னி இட்லி தோசை ஆப்பம் போன்ற அனைத்திற்கும் சுவையாக இருக்கும் நீங்களும் செய்து சுவையை என்ஜாய் பண்ணுங்க.🍅🤤😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes