கருப்பு கொண்டைக்கடலை கிரேவி(chana curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு மல்லி மிளகு வர மிளகாய் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
பிறகு அதில் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலக்கி 2 கொதி வந்ததும் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
- 5
கருப்பு கொண்டைக்கடலை கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
-
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie -
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
-
-
-
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#srபச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16014626
கமெண்ட்