வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

வெஜிடபிள் கட்லட்(vegetable cutlet recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2உருளைக்கிழங்கு
  2. 2 கேரட்
  3. 1கப் பச்சை பட்டாணி
  4. 1ஸ்பூன் வர மிளகாய் தூள்
  5. 1/2ஸ்பூன் கரம் மசாலா தூள்
  6. 1/2ஸ்பூன் சீரக தூள்
  7. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1வெங்காயம்
  9. 1கப் பிரெட் தூள்
  10. தேவையானஅளவு உப்பு
  11. தேவையானஅளவு எண்ணெய்
  12. 1ஸ்பூன் கார்ன் மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் உருளைக்கிழங்கு கேரட் பச்சை பட்டாணி உப்பு தன்னிர் சேர்த்து மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வெஜிடபிள் வெங்காயம் மஞ்சள் தூள் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உருட்டி வைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பவுலில் கார்ன் மாவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

  4. 4

    உருண்டைகளை எடுத்து கையில் வைத்து தட்டி கலக்கி வைத்த கார்ன் மாவில் நனைத்து பிரெட் தூளில் பிரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.

  5. 5

    வெஜிடபிள் கட்லட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes