கொய்யா பழம் ஊறுகாய்(goa pickle recipe in tamil)

vasanthra
vasanthra @cookingzeal

கொய்யா பழம் ஊறுகாய்(goa pickle recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபர்
  1. 1 பெரிய கொய்யாப்பழம்
  2. 1 டீஸ்பூன் கடுகு
  3. 2 காய்ந்த மிளகாய்
  4. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. தேவையானஅளவு உப்பு மற்றும் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கொய்யாப்பழத்தை தூள் சிவி நன்றாக துருவி கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் கடுகு, வெய்ந்தயம் நன்கு வறுத்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, காய்ந்த மிளகாயை சேர்த்து பொரிந்ததும் அதில் துருவிய கொய்யாப்பழத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி 10 நிமிடம் மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். கடைசியில் வறுத்த பொடியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes