மத்தி மீன் ப்ரை(fish fry recipe in tamil)

karthika @karthikaa
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, குருமிளகு தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பின்பு அந்த பாத்திரத்தில் மீனை சேர்த்து நன்றாக கலக்கி அரை மணி நேரம் அந்த மசாலாவில் நன்றாக ஊறவிடவும்
- 3
பின்பு சூடான எண்ணெயில் ஐந்து நிமிடம் நன்றாக பொரித்து எடுத்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16107412
கமெண்ட்