வெயிட் லாஸ் (Weight loss Drink recipe in tamil)

Saranya Gajendran @CookingspotSaran
வெயிட் லாஸ் (Weight loss Drink recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி மிளகு நன்றாக சேர்த்து இடித்து எடுத்து ஒன்னரை டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து அதை ஒரு டம்ளர் வரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகவும்... காலை வெறும் வயிற்றில் பருகுவது விரைவாக கொழுப்புச்சத்தை குறைக்க உதவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெயிட் லாஸ் ட்ரிங்க்(weight loss drink recipe in tamil)
இந்த ஜூசை தினமும் உடற்பயிற்சி செய்து விட்டு சூடாக குடித்து வந்தால் உடல் தொப்பை 30 நாட்களில் குறந்து விடும். RASHMA SALMAN -
*Weight loss*(weight loss recipe in tamil)
@Kishorekirthna,(வித்யா செந்தில் )வித்யா செந்தில் அவர்களது ரெசிபி.இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் பயனுள்ளது.இதனை இன்று காலை செய்து பார்த்தேன். Jegadhambal N -
* கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)
#sarbathகேரட் எடையைக் குறைக்க உதவும்.மேலும், இதில், பொட்டாசியம், வைட்டமின் A பையோட்டின்,வைட்டமின் B6, வைட்டமின் K1,போன்ற மினரல்கள்,வைட்டமின்கள், நிறைந்துள்ளன.கண்பார்வையை கூர்மையாக்கவும்,,எலும்புகள் வளர்ச்சிக்கும், பயன்படுகின்றது. Jegadhambal N -
-
-
உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)
#GA4 Week 7 Mishal Ladis -
வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது Viji Prem -
-
முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ் சாலட்
#GA4முளைக்கட்டிய பச்சைப்பயறு அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டின் சத்து நிறைந்தது.இதை வெயிட் லாஸ் செய்ய காலை மற்றும் ஸ்னாக்ஸ் உணவாக உட்கொள்ளலாம். சிறிது வதக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. Hemakathir@Iniyaa's Kitchen -
இன்ஸ்டன்ட பால் சாதம் (Instant paal satham recipe in tamil)
#cookwithmilkஎன் பொண்ணுக்கு மிகவும் பிடித்தது#cookwithmilk Srimathi -
மூன்று பொருளில் சத்து உருண்டை(sathu urudai recipe in tamil)
#welcomeஉடனடியாக செய்து சாப்பிட சத்தான பொருட்களுடன்.#welcome 2022 Rithu Home -
-
-
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
நெல்லி எலுமிச்சை ஜீஸ் (Nelli elumichai juice recipe in tamil)
புளிப்பு......நாங்கள் வயதான தம்பதிகள்நாள் தோறும் குடிப்போம்.முதலில் நெல்லிக்காய் 3 ஜீஸ் எடுக்கவும். பின் பொதினா,மல்லி இலைஒரு கைப்பிடஅடித்து ஜூஸ் எடுக்கவும். இஞ்சி சாறு ஒரு ஸ்பூன். சர்க்கரை சேர்த்து குடிக்கவும். புத்துணர்ச்சி ஜீஸ் ஒSubbulakshmi -
பஞ்சாமிர்தம் (Panchamirtham recipe in tamil)
முருகனுக்கு உகந்த தமிழ் நாட்டு பாரம்பரிய உணவு பஞ்சாமிர்தம். 5 வகை பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை பிரசாதம்.#india2020 Muthu Kamu -
-
-
Barley Drink (Barley drink Recipe in Tamil)
#nutrient3 பார்லியில் நார்ச்சத்து ,பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்தானது உடம்பில் இருக்கும் கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்தத்தின் அடர்த்தியை சீராக்கி, சிறுநீரகத்தின் ஆற்றல் மேம்பட உதவுகிறது. இதை தினமும் அருந்துவதனால் பித்தப்பையில் கற்கள் உண்டாகாமல் உடல் நலத்தை பாதுகாக்கிறது. BhuviKannan @ BK Vlogs -
Natural Electrolyte Drink/இயற்கை எலேக்ட்ரோலைட் பானம் (Iyarkai electrolyte paanam in Tamil)
#Nutrient2ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.😋😋 Shyamala Senthil -
-
சியா சீட் சாத்விக் ட்ரிங் (Chia seed satvik drink recipe in tamil)
#GA4 #chiaஒரு ஹெல்த்தியான ட்ரிங்க் வேண்டும் என நினைப்பவர்கள் இதை தயாரித்து பருகலாம். Azhagammai Ramanathan -
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16114842
கமெண்ட்