கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் கருவேப்பிலை
  2. 1 டீஸ்பூன் மிளகு
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  5. 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  7. 2 மிளகாய் வற்றல்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கருவேப்பிலை இலைகளை கழுவி வெயிலில் 4-5 மணி நேரம் உலர்த்தவும்

  2. 2

    கடாயை சூடாக்கி உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு, மிளகாய் வற்றலை
    நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

  3. 3

    பின்பு மிளகு சீரகத்தை வறுத்து எடுக்கவும்.

  4. 4

    அதன்பின் உலர்த்திய கருவேப்பிலையை வறுத்து எடுக்கவும்.

  5. 5

    மிக்ஸி ஜாரில் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து கரமொரவென அரைக்க வேண்டும்.

  6. 6

    இதனுடன் கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்

  7. 7

    சுவையான கருவேப்பிலை பொடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes