கருவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)

M Mujeebunnisa @Mujeebunnisa
கருவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், எண்ணெய் சூடானவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக பொன்நிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். கருவேப்பிலை வதங்கியவுடன் பெருங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும். இந்த கலவையை ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து அரைத்து ஒரு ஏர் டைட் கண்டைநேர் இல் சேமித்து வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)
இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம். Azmathunnisa Y -
கருவேப்பிலை பொடி(karuveppilai podi recipe in tamil)
மிகவும் எளிமையானது இது செய்து வைத்தால் இட்லி சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
கறிவேப்பிலை பொடி (curry leaf powder) (Karuveppilai podi recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, போலிக் அமிலச் சத்து விட்டமின் ஏ ,சி, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வதால் கண்பார்வை மேன்மை அடைகிறது .உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைகிறது .நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது .முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு கண் பார்வையைத் தெளிவாக்குகிறது. Sree Devi Govindarajan -
-
-
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
-
-
கல்யாண வீட்டு கம கம சாம்பார் தூள்(sambar powder recipe in tamil)
#queen3 - sambar powderகல்யாண வீட்டு சாம்பார்ன்னாலே சுவையும் மணவும் அலாதி தான்... Nalini Shankar -
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
-
-
-
பூண்டு இட்லி பொடி(poondu idli powder recipe in tamil)
#birthday4பூண்டு,எடை குறைக்க,தாய்ப்பால் சுரக்க,ரத்த அழுதத்தைக் குறைக்க ...என,பல நன்மைகளைத் தருகிறது. பூண்டை,பச்சையாகவோ,இடித்தோ, வறுத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali -
-
-
-
ரச பொடி(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி சேர்த்து ரசம் செய்யும் போது ஹோட்டலில் சாப்பிடும் ரசத்திற்கான சுவை கிடைக்கும்.செய்முறையும் மிகவும் ஈசி. Ananthi @ Crazy Cookie -
கருவேப்பிலை சட்னி(curry leaves chutney)
இந்த கறிவேப்பிலை சட்னியை நாம்் தினமும் உட்கொள்ளலாம் இதை உட்கொள்வதால் நிறைய பயன்கள் தருகிறது மற்றும் முடி வளர்ச்சியே இது என்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் #galattaSowmiya
-
-
கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
#birthday4மிகவும் இரும்பு சத்து நிறைந்த ஒன்றாக இருக்கும். இதை தினம் தோறும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வது குறையும். RASHMA SALMAN -
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
கருவேப்பிலை கோழி குழம்பு (கருவேப்பிலை சிக்கன் கறி)
தென்னிந்தியாவில் கறி இலைகளுடன் தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான சிக்கன் கறி. Priyadharsini -
பாகற்காய் இட்லி பொடி(bittergourd idli powder recipe in tamil)
#goசந்தேகமே வேண்டாம்.கசப்பு இருக்காது.மிகவும் சுவையாகவும்,காரமாகவும் இருக்கும்.sugar and pressure இருபவர்களுக்கு,உப்பு மிகக் குறைவாக சேர்த்து,செய்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16009143
கமெண்ட்