சிசி கார பாஸ்தா(cheesy pasta recipe in tamil)

Kalavathy @lovetocook1956
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்தாவை தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு சிறுசுதான் நறுக்கிச் சேர்த்து பின்பு கேரட் குடைமிளகாய் முட்டைகோஸ் நீளவாக்கில் கட் பண்ணி நன்கு வதக்கவும்
- 3
அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு கரம் மசாலா சோயா சாஸ் ஒரு டீஸ்பூன் சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
கடைசியாக அந்த வெந்த பாஸ்தாவை அதைவிட சேர்த்து கிளறி பரிமாறும் பொழுது சோறுடன் மேலே சீஸை துருவி போடும்போது அது பார்த்தவுடன் ஒட்டி சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
-
-
-
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16242489
கமெண்ட்