கிரில் சிக்கன்(grill chicken recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

கிரில் சிக்கன்(grill chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கிலோ சிக்கன்
  2. தேவையானஅளவு வெண்ணெய்
  3. மசாலா தயாரிக்க
  4. 1மேஜிக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1 மேஜைக்கரண்டி காஷ்மீரி மிளகாய்த்தூள்
  6. 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  7. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1மேசைக்கரண்டி கடுகு எண்ணெய்
  10. 1மேசை கரண்டி எலுமிச்சை சாறு
  11. 3 மேஜைக்கரண்டி கெட்டித் தயிர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மசாலா தயாரிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் நன்றாக கலந்து இதில் சிக்கன் துண்டுகளை தடவி இரவு முழுக்க ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்

  2. 2

    ஊறிய சிக்கனை கிரில் பேனில் வைத்து கொஞ்சமாக வெண்ணெய் சேர்த்து கிரில் செய்யவும் ‌. மறுபக்கம் திருப்பி போட்டு மேலே கொஞ்சம் வெண்ணெய் தடவி மீண்டும் சுட்டு எடுக்கவும்

  3. 3

    நன்றாக வெந்து வந்த பின் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes