பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)

பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2 கப் தண்ணீரில் தக்காளி வெங்காயம் இலவங்கப்பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி இஞ்சி பூண்டு காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்து பாத்திரத்தை மூடி விட்டு 30 நிமிடம் குக் பண்ணுங்கள்.
- 2
மாரினேஷன் 1- 400 கிராம் சிக்கனில் தேவையான அளவு உப்பு எலுமிச்சை பழம் சாறு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 15 - 20 நிமிடம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 3
மாரினேஷன் 2- சிக்கனில் இருந்து நீர் வற்றி அதில் எலுமிச்சை பழம் சாறு, காஷ்மீரி மிளகாய்த் தூள், என்னைய தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து 15 - 20 நிமிடம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 4
30 நிமிடத்துக்கு பிறகு வேக வைத்த தக்காளி வெங்காயம் மற்றும் அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.
- 5
கிரேவி செய்வதற்கு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்த மற்றும் இஞ்சி சேர்த்து வடிகட்டின தக்காளி வெங்காயம் மற்றும் அனைத்து பொருட்களின் விழுது சேர்த்து சமைக்கவும்.
- 6
கிரேவி சமைக்கும் வரை மேரிநெட் செய்த சிக்கனை கொஞ்சம் என்னையில் வறுத்துக்கொள்ளுங்கள்.
- 7
சிக்கன் வறுத்த பின் சிக்கனை கிரேவியில் சேர்த்து அதில் கசூரி மேத்தி சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நாலு நிமிடம் சமைக்கவும். பட்டர் சிக்கன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. #ve Lakshmi Sridharan Ph D -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
கடாய் சப்ஜி மசாலா கிரேவி
#magazine3கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. Lakshmi Sridharan Ph D -
-
-
-
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
-
More Recipes
- * பாலக் கீரை கடையல்*(palak keerai kadayal recipe in tamil)
- மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி(tapioca masala roti recipe in tamil)
- இரும்பு பாத்திரத்தில் கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
- ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
- கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
கமெண்ட்