பாதாம் மில்க்(badam milk recipe in tamil)

Karthi
Karthi @cook_17719125

பாதாம் மில்க்(badam milk recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப்காய்ச்சிய பால்
  2. சிறிதுசர்க்கரை
  3. 4 ஸ்பூன் பாதாம் மில்க் பவுடர்
  4. 1 ஸ்பூன் பாதாம் பிசின் ஊற வைத்தது

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பாலில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் அதனுடன் ஊற வைத்த பாதாம் பிசின் சேர்த்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் பாதாம் மில்க் பவுடர் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    நன்றாக கலந்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Karthi
Karthi @cook_17719125
அன்று

Similar Recipes