கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

#FC

கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)

#FC

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. இரண்டு கப்கோதுமை மாவு
  2. 4 கப்தண்ணீர்
  3. ஒரு டீஸ்பூன்உப்பு
  4. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் உப்பு சேர்த்து நான்கு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது அந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    தோசை கல்லை அடுப்பில் வைத்து கள்ள சூடானதும் தோசை போல் ஊற்றவும் சிறிது எண்ணெய்

  4. 4

    அரைநிமிடம் கழித்து தோசையை திருப்பி போட்டு வேக வைக்கவும்

  5. 5

    கோதுமை தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas
அன்று

Similar Recipes