பாப்புட்டு(paapputtu recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#FC

கூர்க் ஸ்பெஷல் பாபுட்டு. இது மிகவும் சுவையாக இருக்கும். கடலை கறியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

பாப்புட்டு(paapputtu recipe in tamil)

#FC

கூர்க் ஸ்பெஷல் பாபுட்டு. இது மிகவும் சுவையாக இருக்கும். கடலை கறியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 45 நிமிடம
நான்கு பேருக்கு
  1. ஒரு கப் பாஸ்மதி அரிசி
  2. 1 3/4 கப் தண்ணீர்
  3. அரை ஸ்பூன் சர்க்கரை
  4. அரை ஸ்பூன் உப்பு
  5. ஒரு கப் தேங்காய் துருவல்
  6. ஒரு ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி 45 நிமிடம
  1. 1

    பாஸ்மதி அரிசி சுத்தம் செய்து நிழலில் உலர்த்தவும்

  2. 2

    அரிசி ஈரம் பதம் பற்றிய உடன் மிக்ஸி ஜாரில் இட்டு பெரிய ரவை போல் திருத்திக் கொள்ளவும்

  3. 3

    இதனுடன் உப்பு சர்க்கரை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  4. 4

    ஒரு சிறிய கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும்

  5. 5

    பாபுட்டு வேகவைக்கும் தட்டில் எண்ணெய் தடவி அதில் கலந்து வைத்த கலவையை ஊற்றவும்.

  6. 6

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் தயாராக வைத்துள்ள தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 25 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான கூர்க் ஸ்பெஷல் பாபுட்டு தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes