உசிலி(usili recipe in tamil)

Ananyaji @ananyaji
இது மிகவும் சுவையாக இருக்கும் சீக்கிரமாக செய்துவிடலாம்
உசிலி(usili recipe in tamil)
இது மிகவும் சுவையாக இருக்கும் சீக்கிரமாக செய்துவிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியையும் பாசிப்பருப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
வடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு தாளித்து அதனுடன் வரமிளகாயும் கருவேப்பிலையும் போட்டு நன்றாக வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்த பின் அரிசியையும் பருப்பையும் அதில் போடவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு சாதம் வேக வைக்குமாறு மூன்று சத்தம் விஷல் விடவும் உசிலி ரெடி இதற்கு தயிர் தாளிக்கலாம் அல்லது புளித்தண்ணி சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)
#onepotஇது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari -
வாழைப்பூ உசிலி (Vaazhaipoo usili recipe in tamil)
பாசிப்பருப்பு 50கிராம் ஊறப்போட்டு ரவை மாதிரி அரைக்கவும். வாழைப்பூ வர மிளகாய் 4சிறிதளவு உப்பு போட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் சுற்றவும்.சட்டியில் கடுகு ,உளுந்து,வெடிக்கவும் வெங்காயம் வதக்கவும். பின்பருப்பு வாழைப்பூவை போட்டு பொறுமையாக மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி கிண்டவும். கையில் ஒட்டாமல் வரும் வரை கிண்டவும். சீரகம் போட்டு இறக்கவும்.நீங்கள் தேங்காய் பூ தேவை என்றால் போடலாம். நான் போடவில்லை ஒSubbulakshmi -
வாழை பூ பருப்பு உசிலி(valaipoo paruppu usili recipe in tamil)
#birthday1பருப்பு உசிலி என்றாலே பீன்ஸ் உசிலி தான் எல்லோர் ஞ்சாபக்கத்திற்கும் வரும், வாழைப்பூ வைத்தும் செய்யலாம்.... இதுவும் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மானது... Nalini Shankar -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
#GA4 #week 13பீன்ஸ் பருப்பு மிகவும் சுவையான உணவு. டையட் உணவும் ஆகும். பருப்பு உசிலியை நாம் வேறு காய்களில் செய்யலாம்.பீன்ஸ் நீர் காயாகும் அதை நாம் வாரம் ஒரு இருமுறையாவது நம் உணவில் எடுத்து கொள்ளவும்.பருப்பு நம் உணவில் ஒரு முக்கிய பங்காகும். Gayathri Vijay Anand -
அரைக்கீரை மசியல்(araikeerai masiyal recipe in tamil)
#KRஇது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ பருப்பு உசிலி (Vaazhaipoo paruppu usili recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம் #arusuvai3 Lakshmi Sridharan Ph D -
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.Nithya Sharu
-
உசிலி பொடி(Usili podi recipe in tamil)
#powder உசிலி வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லாவிதமான காயிலும் செய்வார்கள் அதற்கு பருப்பு ஊறவைத்து அரைத்து செய்ய நிறைய நேரம் ஆகும் இந்த பொடி சீக்கிரம் சுவையாக செய்து விடலாம் Chitra Kumar -
-
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
-
வீட்டிலேயே செய்யலாம் செர்லாக் (Cerelac recipe in tamil)
#cookwithmilk #homemadecerelacஇப்போ மார்க்கெட்ல நிறைய செர்லாக் கிடைக்குது . ஆனால் அது எந்த அளவுக்கு ஹெல்த்தி அப்படின்னு நம்ம சொல்ல முடியாது . அதனால நம்ம குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். இது வந்து எட்டு மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு கொடுக்கலாம். Belji Christo -
கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)
#Fc நானும் லட்சுமி சேர்ந்து செய்த புளியோதரை இது. மிகவும் சுவையாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதை செய்து கொண்டு போகலாம் இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாது. Lathamithra -
உசிலி (Usili recipe in tamil)
#family#nutrient3எங்க வீட்ல டூர் போகும் போது இந்த உசிலி தான் செஞ்சு எடுத்து கொண்டு போவோம். நீங்களும் டிரை பண்ணி பாருங்கள். Sahana D -
கில்லு பத்திரம் (Killu paththuram Recipe in Tamil)
#nutrient2#bookபூண்டு பிடிப்பவர்களுக்கு கில்லு பத்திரம் பிடிக்கும். சுவையாக இருக்கும். முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.(கடலை எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.அது தான் சுவையாக இருக்கும்) செஞ்சு உடனே சாப்பிடுவதை விட பழையது ஆன பிறகு கடலை எண்ணெய் சேர்த்து சூடு பண்ணி சாப்பிடுவது தான் சூப்பராக இருக்கும். Sahana D -
-
உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)
#leaf முடக்கத்தான் கீரை அதிக அளவில் கிடைக்கும் போது இது போல் செய்து சுவைத்து கொள்ளலாம் மூட்டு வலியைப் போக்கும் முடக்கு வாதம் போக்கும் இந்த கீரை சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அதனால் இதுபோல் பொடி செய்து சுவைத்து கொள்ளலாம் அது பிரச்சினை ஏற்படாது Chitra Kumar -
-
கறிவேப்பிலை சட்னி (Kariveppilai chutney recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் #அறுசுவை6 Sundari Mani -
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16705690
கமெண்ட்