விரத வரகரிசி பொங்கல்(viratha varagarisi pongal recipe in tamil)

விரத வரகரிசி பொங்கல்(viratha varagarisi pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வரகரிசியை கழுவி தண்ணீரை வடிகட்டி 1 ஸ்பூன் நெய் விட்டு லேசாக மணம் வர வறுத்து எடுக்கவும் பின் அதனுடன் பாசிப்பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும் பின் அரிசி சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி 2 ஸ்பூன் நெய் விட்டு கலந்து குக்கரை மூடி 6 விசில் வந்ததும் இறக்கவும் பின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை நன்றாக கிளறி விடவும்
- 2
பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும் பின் அதை வேகவைத்த வரகரிசி பருப்பு கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும் பின் நெய் விட்டு நன்றாக கிளறி ஏலத்தூள் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
- 3
பின் அந்த சூட்டிலே பச்சைக்கற்பூரம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான வரகரிசி பொங்கல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
-
-
* கேரமல் வரகரிசி பாயசம்*(varagarisi payasam recipe in tamil)
தீபாவளி ரெசிப்பீஸ் #CF2வரகில், புரதம், கால்ஷியம், வைட்டமின் சி அதிகம் உள்ளது.தாதுப் பொருட்களும் அதிகம் உள்ளது.மேலும் விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்கு தேவையான சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
-
-
வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
#CF1 வரகு அரிசியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உண்டு. இதில் இருக்கும் நயாசின் சத்தானது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.manu
-
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
பொங்கல் ஓ பொங்கல் (Pongal recipe in tamil)
#pongalபால் சேர்த்து செய்யறதால மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
-
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
-
-
More Recipes
- பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
- உருளைக்கிழங்கு ப்ரெஞ்ச் ப்ரை(potato french fries recipe in tamil)
- விரத ஸ்பெஷல், *தயிர் சாதம் வித் ஊறுகாய்*(virat curd rice recipe in tamil)
- இடியாப்பம் தேங்காய் பால் (idiyappam and coconut milk recipe in tamil)
- பிஞ்சுக்கத்தரிக்காய் குழம்பு (Baby Brijal gravy recipe in tamil)
கமெண்ட்