மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

மதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
மதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு கூட மல்லித்தூள் சீரகத்தூள் கறி மசாலா தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
மட்டனை சுத்தம் செய்து அலசி எடுக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சிக்கன் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் ஐந்து நிமிடம் வரை மூடி வைத்து நன்றாக வதக்கவும்
- 4
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும் பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
சால்னா என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ரோட்டுக் கடையில் இருந்து வரும் அந்த மனம்தான். ரோட்டுக்கடை சால்னாவை வீட்டில் செய்வது மிகக் கடினம் என்று அனைவரும் எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள். அது உண்மை அல்ல. இந்த தேங்காய் பாய் மட்டன் சால்னா பிரியாணி மற்றும் தோசை வகைகளுக்கு மிகவும் ஏற்றது. இதை செய்வதற்கு குறைந்தது 30 நிமிடம் தான் ஆகும். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi
More Recipes
கமெண்ட்