தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#VT

தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)

#VT

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் வடித்த சாதம்
  2. 4 பெரிய வெங்காயம்
  3. 6 தக்காளி
  4. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 4 பச்சைமிளகாய்
  6. 1 ஸ்பூன்கரம் மசாலா தூள்
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. தேவையானஅளவுஉப்பு
  10. தேவையானஅளவுகடலெண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. சிறிதுகறிவேப்பிலை
  14. சிறிதுகொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் கரம் மசாலா தூள் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும் பின் வடித்த சாதம் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் அரிசி உடையாமல் நன்கு கிளறவும் பின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  4. 4

    சுவையான ஆரோக்கியமான தக்காளி சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Top Search in

Similar Recipes