சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil)

சாக்லேட் மைசூர்பாக்(chocolate mysorepak recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு மற்றும் கோகோ பவுடரை சலித்து வைக்கவும்.
- 2
நெய்யை இலேசாக சூடேற்றி பாதி நெய்யை மாவுக்கலவையில் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 3
மீதமான நெய்யை ஒரு கிண்ணத்தில் தனியே வைக்கவும்.
- 4
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒற்றைக் கம்பி பாகு பதம் வரும் வரை மிதமான தீயில் கிளறவும்.
- 5
ஒற்றைக்கம்பி பதம் வந்ததும் சூடான நெய் மற்றும் மாவு சேர்த்து கலந்த கலவையை பாகில் ஊற்றி மிதமான தீயிலேயே கிளறவும்.
- 6
இடையிடையே மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
- 7
அடி பிடிக்காமல் சிறு தீயிலேயே கிளறி பூத்து வரும் போது மீதமுள்ள நெய் சேர்த்து அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே மேலும் கைவிடாமல் ஐந்து நிமிடம் கிளறி நெய் தடவிய ப்ளேட்டில் கொட்டி மேலே சமமாக பரப்பி விடவும்.
- 8
இலேசாக ஆறியதும் கத்தியால் கீறி துண்டுகள் போட்டு பரிமாறவும்.
- 9
சுவையான புதுமையான மிருதுவான சாக்லேட் மைசூர்பாக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாக்லேட் மைசூர் பாக்(chocolate mysore pak recipe in tamil)
பாகு பதம் தேவையில்லை.மிகவும் சுவையாக இருக்கும். Rich taste கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
இத்தாலிய சாக்லேட் பானம் (Italian hot chocolate recipe in tamil)
#GA4இத்தாலி நாட்டில் சுடச்சுட சாக்லேட்டில் பானம் செய்து தருவார்கள். இது மிகுந்த சுவையாக இருக்கும். இதனை நமது இல்லத்தில் எளிமையான முறையில் செய்யலாம் .. karunamiracle meracil -
-
-
-
-
-
-
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
-
-
-
-
-
சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)
க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம். Kanimozhi M -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
More Recipes
கமெண்ட்