வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)

#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி.
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி.
சமையல் குறிப்புகள்
- 1
உங்கள் வீட்டில் ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும். பொறி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும் அதேபோல் நிலக்கடலை மற்றும் பொட்டுக்கடலை எடுத்துக் கொள்ளவும்.
- 2
பீட்ரூட் கேரட் இவற்றை தேவையான அளவு துருவி வைத்துக் கொள்ளவும். தக்காளி வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் தேங்காய் துருவல் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் (உங்களுக்கு தேவையான அளவு காரம் நீங்கள் செய்யப் போகும் பொரிக்கு ஏற்றவாறு) கரகரப்பாக ஒட்டிக் கொள்ளவும். கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
உப்பு பொரியிலேயே இருக்கும் அதனால் தேவை என்றால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் உப்பு கம்மியாக சாப்பிடுபவர்கள் உப்பு இல்லாமலேயே மேற்கூறியவற்றை பொறியியல் கலந்து சாப்பிடலாம். அனைத்திலும் சிறிது சிறிது எடுத்து பொரியல் சேர்த்து தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து நன்கு கலந்து விடவும். தேங்காய் எண்ணெய் வாசத்துடன் காய்கறிகளும் சேர்த்திருப்பதால் ஆரோக்கியமான சுவையான வெஜிடபிள் பொறி தயார்.
Similar Recipes
-
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
-
பீட்ரூட் மசாலா ரைஸ்(beetroot masala rice recipe in tamil)
சுவையான ஆரோக்கியமான மசாலா ரைஸ் ரெடி Amutha Rajasekar -
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
#thechefstory#ATW1காரசாரமான மசாலா பொரி குறைந்த நேரத்தில் செய்யலாம் வீட்டுல இருக்கிற பொருள் வைத்து மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
-
காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)
# GA4# WEEK 3 #GA4 # WEEK 3Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ் Srimathi -
கோதுமை வெஜிடபிள் சப்பாத்தி
கேரட் கண்ணுக்கு நல்லது பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். இந்த வெஜிடபிள் சப்பாத்தி முதல் ஆளாக சமைத்து பாருங்கள் Sahana D -
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
ஐஸ் பிரியாணி(Hotel style curd rice..ice biriyani recipe in tamil)
#pongal 2022பொங்கல் அன்று செய்த பொங்கு சோறு நீண்டுவிட்டது. இரவில் தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து விட்டேன்.மறுநாள் மதியம் சாப்பிடும் பொழுது அந்த சாதத்தை வெளியில் எடுத்து தண்ணீர் குளிர்ந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டேன்.இது தாளிதம் செய்து தயிர்சாதம் செய்தேன் சூப்பராக இருந்தது ஹோட்டல் ஸ்டைல் தயிர் சாதம் போல் இருந்தது. அப்படி என்றால் ஹோட்டலில் தயிர் சாதத்தை இப்படித்தான் மீதமான சாப்பாட்டில் செய்வார்களோ என்னவோ. நான் விளையாட்டாக சொல்வது போல் இதற்கு நான் வைத்த பெயர் ஐஸ் பிரியாணி. வாருங்கள் ஐஸ் பிரியாணி செய்வோம். Meena Ramesh -
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
மொறு மொறு மசாலா பொறி (Masala pori recipe in tamil)
இது நான் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. இதனனை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். மழை காலங்களுக்கு உகந்த சிற்றுண்டியாக இருக்கும் Chella's cooking -
-
மசாலா பொறி (masala bhel recipe in tamil)
மழை நாட்களில் 15 நிமிடத்தில் செய்ய கூடிய அசத்தல் ஸ்நாக்ஸ். இதற்கு தேங்காய் எண்ணெய் தான் சுவையை கூட்டி கொடுக்கும் parvathi b -
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன். BhuviKannan @ BK Vlogs -
கர்நாடகா ஸ்பெஷல் மதுர் வடா🍽️☕ (Mathur vada recipe in tamil)
#deepfryஇது கர்நாடக மாநித்திலுள்ள மதுர் என்ற ஊரில் செய்யபடும் ஸ்பெஷல் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.அதனால் இதற்கு பெயர் மதுர் வடா ஆகும்.இந்த மாநிலத்தில் நடக்கும் விஷேஷங்களில் இது முக்கியமாக விருந்தில் பரிமாறப்படும். Meena Ramesh -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali
More Recipes
கமெண்ட் (2)