சீஸ் பிரிட் ஆம்லெட்(cheese bread omelette recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#lb

சீஸ் பிரிட் ஆம்லெட்(cheese bread omelette recipe in tamil)

#lb

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பாக்கெட் பிரட்
  2. 4 முட்டை
  3. 1/4நறுக்கிய குடைமிளகாய்
  4. 1 பெரிய வெங்காயம்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1/4 கப் சீஸ்
  7. 1/4 கப் பட்டர்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1/4 ஸ்பூன் மிளகாய்த் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும் பிறகு அதில் குடமிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    பிறகு பிரட்டின் நடுவில் கட்டம் போல் நறுக்கிக் கொள்ளவும்

  4. 4

    பிறகு தோசை கல்லில் பட்டர் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய பிரண்டை சேர்த்து இரு பக்கமும் வறுத்து கொள்ளவும் பிறகு அதன் நடுவில் கலக்கிய முட்டை சேர்த்து ஊற்றவும்

  5. 5

    பிறகு அதன் மேல் சீஸ் சேர்த்து பிறகு நறுக்கிய பிரத் தொண்டை நடுவில் சேர்த்து அமுக்கிக் கொள்ளவும்

  6. 6

    பிறகு அதன் மேல் சிறிதளவு சீர் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக டோஸ்ட் பண்ணவும்

  7. 7

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான சீஸ் பிரட் ஆம்லெட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes