முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)

parvathi b
parvathi b @cook_0606

முளைகட்டிய தானியங்கள் உடலிற்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே சுலபமாக முளைகட்டிய பயறு செய்ய முடியும்

முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)

முளைகட்டிய தானியங்கள் உடலிற்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே சுலபமாக முளைகட்டிய பயறு செய்ய முடியும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

24 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. 1/4 கப் பச்சை பயிறு
  2. 1/4 கப் முழு கருப்பு உளுந்து
  3. தேவைக்கு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

24 மணி நேரம்
  1. 1

    பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்தை நன்றாக கழுவி தண்ணீரில் 10 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    10 மணி நேரம் கழித்து தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு மூடிய பாத்திரம் அல்லது வெள்ளை துணியில் கட்டி வைக்கவும்

  3. 3

    மேலும் 12 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் முளை கட்டி இருக்கும்.

  4. 4

    குறிப்பு - 10 மணி நேரத்திற்கு மேல் தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம், தண்ணீர் கேட்டு போக வாய்ப்பு உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes