சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.கோஸ் கேரட் பச்சை மிளகாய் இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு பேசினில் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி போஸ் கேரட் பச்சை மிளகாய் இவைகளை லேசாக ஐந்து நிமிடம் உப்பும் சேர்த்து வதக்கி ஆற விடவும்.
- 4
ஊறிய மாவில் ஆறு உருண்டைகள் உருட்டி வைக்கவும்.அதை பூரி சைசுக்கு தேய்த்து அதற்கு நடுவே ஆறிய காய்கறி கலவை மோமோஸ்களை மூடி வைக்கவும்.
- 5
இப்பொழுது இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இந்த மோமோ ஸ்களை 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
அருமையான சுவையான மோமோஸ் ரெடி. இதற்கு சேஷுவான் சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோமோஸ்(momos recipe in tamil)
#m2021இந்த உணவு நான் போன வருடம் செய்தது என் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பிடித்தது ஆனால் நான் அதுக்கப்புறம் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் செய்ய முடியாமல் போன உணவை இன்று நான் சில ஞாபகங்கள் உடன் இன்று உங்களுக்கு செய்து உள்ளேன். Sasipriya ragounadin -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
#CH - Indo Chinaநிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது.... Nalini Shankar -
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
வீட் மோமோஸ்
#book#week9#children's snacksஇந்த கோதுமை மோமோஸ் உங்க வீட்டு குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து குடுங்கள். Sahana D -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
-
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
பச்சை ரொட்டி
#COLOURS2பச்சை காய்களில் ஏகப்பட்ட உலோகசத்துக்கள். முக்கியமாட இரும்பு. கொத்தமல்லி, கறிவேப்பிலை. புதினா வாசனைக்கும், உடல் நலத்திர்க்கும், ஆலிவ் ஆயில் நல்ல கொழுப்பு, ருசி Lakshmi Sridharan Ph D -
-
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
-
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்... Raji Alan -
*செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
#CHஇது இந்தோ சீனா ரெசிபி. மிகவும் ஸ்பைஸியாக இருக்கும். மிகவும் சுவையானது.செய்வது சுலபம். Jegadhambal N -
மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
#FCசுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. கொத்தமல்லி. முள்ளங்கி வாசனை எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. அருமை தோழி மீனா காளான் கிரேவி செய்கிறாள், செய்து சுவைத்து பாருங்கள். #மீனா ரமேஷ் Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16767714
கமெண்ட்