உருளைக்கிழங்கு கோதுமை மோமோஸ் (Urlaikilanku kothumai momos recipe in tamil)

உருளைக்கிழங்கு கோதுமை மோமோஸ் (Urlaikilanku kothumai momos recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்டெப் செய்யும் அந்த கலவையை நாம் ரெடி பண்ணுவதற்கு, இரண்டு உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து உரித்து பிசைந்து கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வேகவைத்த பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் காய்ந்த மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேக வைக்கவும் கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.
- 3
இப்போ கோபமோ செய்வதற்கு மாவு ரெடி பண்ண கோதுமை மாவு 2 கப் பை ஒரு பவுலில் சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சிறிதாக கலந்து நன்றாக கோதுமை மாவை சப்பாத்தி பிசைவது போல பிசைந்து கொள்ளவும் பின்பு நன்றாக மெலிசாக தேய்த்து அதன் அதை வட்ட வட்டமாக ஒரு சின்ன பவுல் வைத்து கட் செய்து கொள்ளவும்.
- 4
ஒவ்வொரு சின்ன சின்ன வட்டத்திலும் நடுவில் இந்த கலவையை வைத்து ஒரு பகுதியை தண்ணீரில் தொட்டு சுருக்கி ரெண்டு தகுதியும் இணைக்கவும். இரண்டு பக்கமும் ஒட்டி கொட்டியவுடன் அதேபோல அனைத்தையும் அதேபோல செய்து வைத்துக் கொள்ளவும்.
- 5
கடைசியாக இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இட்லி வேகவைப்பது அதே போல தண்ணீர் ஊற்றி மேலே இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்த தோசை அதில் வைத்து 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் வேக வைத்து எடுத்து சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
- 6
இது சுவையாகவும் சத்தாகவும் இருக்கும் கோதுமையில் ஸ்டீம் செய்வதால் இது மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்... Raji Alan -
-
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
-
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
-
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
-
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
கோதுமை முறுக்கு (Kothumai murukku recipe in tamil)
#millet எளிதாக செய்யலாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.. Raji Alan -
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
-
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
More Recipes
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)
- மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
- குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
- தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
- எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)
கமெண்ட் (6)