சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் அலசி ஊற வைக்கணும்
- 2
நன்றாக ஊறியதும் வடிகட்டி வைத்து ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து வற்றல் மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்த வடை மாவில் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி மாவை உருண்டைகளாக வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
- 4
வெங்காயம் சேர்க்காத சுவையான ஆமை வடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
-
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking Manickavalli Mounguru -
-
-
முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil)
முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கற்றான் என்றும் அழைக்கப்படுகிறது. மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை. மாதவிடாய், வாயு, மூலம், பொடுகு, தோல் வியாதிகள் ஆகியவை முடக்கற்றான் சாப்பிட நீங்கும்.#7 Mispa Rani -
-
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
-
-
-
இலந்தை வடை (ilanthai vadai recipe in Tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது .வைட்டமின் சி நிறைந்தது .அறுசுவை உள்ளது .இனிப்பு , கசப்பு புளிப்பு, காரம் ,துவர்ப்பு, உப்பு ஆகிய வை உள்ளது .ஜீரண மண்டலம் நன்கு வேலை செய்யும் 😋😋 Shyamala Senthil -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
-
பொள்ள வடை(polla vadai recipe in tamil)
#winter - vadaiகேரளா மாநிலத்தில் செய்யும் பிரபலமான வடை..எண்ணையில் தட்டி போட்டதும் பூரி போல் நன்கு உப்பி வருவதினால் இதை பொள்ள வடைன்னு சொல்லறாங்க.... Nalini Shankar -
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
-
பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
#pongalஇன்று கரி நாள்...அசைவ பிரியரகள் அசைவம் செய்து உண்டு மகிழும் நாள்.ஆனால் நாங்கள் சுத்த சைவம்.எங்கள் வீட்டு பெரியவர்கள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த உணவு,பட்டை கிராம்பு சோம்பு சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.நாங்கள் மற்றும் எங்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் மசாலா சேர்த்து சமைத்த உணவை சாப்பிடுவோம். ஆரம்ப காலத்தில் இதை செய்வதற்கு கூட வீட்டில் பெரியவர்கள் அனுமதி இல்லை.பிறகு அவர்களுக்கு ஒரு சமையல், எங்களுக்கு இவற்றை செய்ய ஆரம்பித்தோம்.அதனால் எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி கிடைத்ததே பெரிய பாக்கியம்🤭😄 Meena Ramesh -
More Recipes
- ரோட்டு கடை சிக்கன் பக்கோடா (roadside chicken pakoda recipe in Tamil)
- உருளைக்கிழங்கு கார போண்டா (Potato spicy bonda recipe in tamil)
- *புடலங்காய் ரிங்க்ஸ்*(pudalangai rings recipe in tamil)
- *டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
- பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16779138
கமெண்ட் (4)