தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)

ஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன்
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
ஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
தினை மாவுடன் கோதுமை மாவு கார்ன்ப்ளார் பால் பவுடர் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும் பின் சர்க்கரையை அளந்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து இதனுடன் கலந்து கொள்ளவும்
- 2
பின் இதை மூன்று முறை ஜலித்து கொள்ளவும் பின் இதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெய் ஊற்றி நன்றாக அழுத்தி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 4
அதில் சிறிது மாவில் ரோஸ் சிரப் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் ஹார்ட் வடிவ பிஸ்கெட் கட்டரை பயன்படுத்தி ஹார்ட் வடிவில் ஷேப் செய்து கொள்ளவும்
- 5
பின் இதை பேக்கிங் ட்ரேயில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி கவர் சுற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும் பின் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை ஓவனை சூடாக்கவும் பின் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடமும் 140 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 8 நிமிடமும் வைத்து பேக் செய்யவும்
- 6
சுவையான ஆரோக்கியமான இரண்டு விதமான தினை பிஸ்கெட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
-
-
-
-
-
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
-
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
தினை புட்டு (Thinai puttu recipe in tamil)
#millet தினை புட்டு தமிழ் கடவுள் ஆகிய முருகருக்கு உகந்தது இந்த செய்முறையில் செய்து படைக்கலாம். Siva Sankari -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)