வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)

sobi dhana @sobitha
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி கேரட் பீன்ஸ் பச்சை மிளகாய் அனைத்தையும் அறிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரைக்க தேங்காய் சோம்பு, முந்திரியை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளித்து வெங்காயம் தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கிய பின் தக்காளி கேரட் பீன்ஸ் போட்டு நன்றாக வதக்கி சிறிது வழங்கியதும் பச்சை மிளகாயையும் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் போட்டு தண்ணீர் வைத்து ஒரு விசில் விடவும்
- 4
நன்றாக வெந்ததும் அதில் நாம் அரைத்து வைத்ததை எடுத்து ஊற்றவும் பிறகு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
-
-
-
-
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
-
வெஜிடபிள் ரைஸ்(vegetable rice recipe in tamil)
அதில் எல்லா காய்கறி அதனால குழந்தைகளுக்கு எப்படி கொஞ்சம் ஊட்டுவது ஈசிdhivya manikandan
-
-
-
-
-
-
-
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)
#GA4 குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் நல்லது. காய்கறிகள் கொண்டு வெஜிடபிள் பிரியாணி செய்துள்ளேன் நீங்களும் செய்து பாருங்கள். ThangaLakshmi Selvaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16828674
கமெண்ட்