சாமை அரிசி தக்காளி பாத்

GOWRI KARUNANIDHI
GOWRI KARUNANIDHI @cook_16864134
Doha Qatar
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3 பரிமாறுவது
  1. சாமை அரிசி - 1 கப்
  2. சின்ன வெங்காயம்- 10
  3. தக்காளி - 2
  4. பச்சை மிளகாய்- 2
  5. மஞ்சள் தூள்- 1/4 tsp
  6. மிளகாய் தூள்- 1/2 tsp
  7. இஞ்சி - 1 துண்டு
  8. பூண்டு - 5
  9. கடுகு - 1tsp
  10. உளுந்து - 1 tsp
  11. கருவேப்பில்லை - தேவையான அளவு
  12. உப்பு - தேவையான அளவு
  13. எண்ணெய்- தேவையான அளவு
  14. கொதம்மல்லி - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    ஓரு கூகெர் இல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை பொட்டு தாளிக்கவும்.

  2. 2

    பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்பொடி சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  4. 4

    தண்ணீர் நன்கு கொதித்தும் சாமை அரிசி பொட்டு கூகெர்ரை மூடி 3 விசில் வரும் வரை காத்திருகவும்

  5. 5

    5 நிமிடம் கழித்து கூகெர்ரை திறந்து கொதமல்லி தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

GOWRI KARUNANIDHI
GOWRI KARUNANIDHI @cook_16864134
அன்று
Doha Qatar

Similar Recipes