செட்டிநாடு சீரகசம்பா புதினா பிரியாணி பாரம்பரியம் சமையல்

Madhu Mj
Madhu Mj @cook_17282663
I Live In Avadi.... Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அல்லது 5 பேரு
  1. மூன்று கப்பு சீரக சம்பா அரிசி
  2. அரை கிலோ சிக்கன்
  3. இரண்டு பெரிய வெங்காயம்
  4. ஒரு தக்காளி
  5. பத்து பச்சை மிளகாய்
  6. இரண்டு கையளவு புதினா
  7. ஒரு கை அளவு கொத்தமல்லி
  8. ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  9. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
  10. ஒரு கரண்டி நெய்
  11. 5டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  12. சிறியஅளவு கசகசா பட்டை லவங்கம் பிறகு பிரியாணி மசாலா
  13. இரண்டு லெமன் ஜூஸ்
  14. ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
  15. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் சீரக சம்பா அரிசி போட்டு சீரகசம்பா அரிசிக்கு 3 கப் தண்ணி போடவும் பிறகு ஒரு கடாயில் சிக்கன் மசாலா பண்ணவும் முதலாவது ஒரு கடாயில் சிறிய அளவு நெய் அல்லது என்னை ஊற்றவும் பட்டை லவங்கம் பிரியாணி மசாலா நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொள்ளவும் நன்றாக வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் நறுக்கிய தக்காளி சேர்த்து கொள்ளவும் புதினாவை கொத்தமல்லி பச்சை மிளகாய் லெமன் ஜூஸ் போட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் இந்த அரைத்த பேஸ்டை தாளித்து வெங்காயத்தில் ஊற்றவும் பச்சை நிறமாக இருக்கும்

  2. 2

    நன்றாக வதக்கிய பின்பு சிக்கன் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள் லெமன் ஜூஸ்வு மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கவும் பிறகு சிக்கன் கிரேவி சீரக சம்பா அரிசியில் சேர்த்துக் கொள்ளுங்கள் பிறகு மூடிவிடுங்கள் எலக்ட்ரிக் குக்கரில் சமைத்தாள் ஈஸியாக இருக்கும் பிரஷர் குக்கரில் மூன்று விசில் வரை விடவும் சுவையான செட்டிநாடு சீரகசம்பா புதினா சிக்கன் பிரியாணி ரெடி நன்றி

  3. 3

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Madhu Mj
Madhu Mj @cook_17282663
அன்று
I Live In Avadi.... Chennai
cooking is not only art it's sharing love with ur loved ones
மேலும் படிக்க

Similar Recipes