சமையல் குறிப்புகள்
- 1
பாலை காய்ச்சவும்.
பால் நன்கு காய்ந்தபின் மாம்பழ கூழ் சேர்க்கவும் - 2
1 நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
நன்கு கலந்து இறக்கி மெல்லிய வெண்துணியில் வடிகட்டி வைக்கவும். - 3
20 முதல் 30 நிமிடம் கழித்து எடுத்து கைகளால் மென்மையாக பிழிந்து தனியே எடுக்கவும்.
மாம்பழ பனீரை கைகளால் ஒன்று சேர நன்றாக பிசைந்து கொள்ளவும். - 4
1/2 கப் சீனியை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து அகலமான பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.
- 5
மாம்பழ பனீரை நமக்கு விருப்பமான வடிவத்தில் தயார் செய்து கொதிக்கும் சீனி பாகில் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் மூடி போட்டு விடவும்.
- 6
அடுப்பை அணைத்து ஆறியபின் ஃப்ரிட்ஜில் குளிர்வித்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மாம்பழ தேங்காய் பர் ஃபி (Mambala Thengai Barfi Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ் Ilavarasi Vetri Venthan -
-
மேங்கோ ரசகுல்லா (Mango rasakulla recipe in tamil)
மாம்பழக் கூழை வைத்து செய்யக்கூடிய முறை இனிப்பு செய்து பாருங்கள் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். #book #family #nutrient3 Vaishnavi @ DroolSome -
மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
🌹 ரோஸ்மில்க் ரசகுல்லா (Rose Milk Rasagulla recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ் Ilavarasi Vetri Venthan -
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
#vattaram #vattaram6வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம் Sai's அறிவோம் வாருங்கள் -
-
சுவைமிக்க மாம்பழ ஜூஸ்
#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்.... Nalini Shankar -
-
-
-
-
ரசகுல்லா
சுவையான ரசகுல்லா.....தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை-500 கிராம்எலுமிச்சை - 1தண்ணீர் - 1 லிட்டர்செய்முறை:ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளைசர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋 Kaviya Dhenesh -
-
-
ஜவ்வரிசி மாம்பழ ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கீர்
நார்மலான பாயசத்திற்கு பதில் புதுவகையான கீர் செய்யறது சாதாரண கீர் ஆனா பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
-
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10126286
கமெண்ட்