எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2 பெரியதுதக்காளி - - சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. 1பச்சை மிளகாய்
  3. 2காய்ந்த சிவப்பு மிளகாய்
  4. 1/4 டீ ஸ்பூன்சீரகம்
  5. 1/4 டீ ஸ்பூன்வெந்தயம்
  6. 1 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி இலை
  7. 1 கப்தயிர்
  8. 2 கப்தண்ணீர்
  9. 1/4 கப்துருவிய தேங்காய்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 1 தேக்கரண்டிஎண்ணெய்
  12. தாளிக்க தேவையான பொருட்கள
  13. 1 டேபிள் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம்
  14. 1/4 டீ ஸ்பூன்கடுகு
  15. 1/4 டீ ஸ்பூன்சீரகம்
  16. 2காய்ந்தி சிவப்பு மிளகாய்
  17. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  18. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  19. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம், வெந்தயம், வெங்காயம், தக்காளி, உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  2. 2

    மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்.

  3. 3

    அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.

  4. 4

    நன்கு குளிர்ந்தவுடன், துருவிய தேங்காய்  மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

  5. 5

    ஒரு கிண்ணத்தில், தயிரை நன்கு கலக்கி பின்பு நீர், அரைத்து வைத்த விழுது மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு கிளறவும்.

  6. 6

    தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து பச்சடியுடன் சேர்த்து  நன்கு கலக்க வேண்டும்

  7. 7

    சூடான சாதத்துடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes