சமையல் குறிப்புகள்
- 1
தனியா, மிளகு, சீரகம், சுக்கு, காய்ந்த மிளகாயை 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக வறுக்கவும்.
- 2
வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
- 3
புளியை உப்பு சேர்த்து ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
- 4
அரைத்து வைத்துள்ள மசாலாவை புளி கரைசலில் கரைத்துக் கொள்ளவும்.
- 5
வாணலியை சுடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும்.
- 6
அவை பொரிந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 7
வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டதும் தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
- 8
சுக்கு கரைசல் கலந்த புளி தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
- 9
குழம்பு நன்றாக சுண்டியதும் அடுப்பை அணைத்து விடவும்.
- 10
இதில் சுக்கு, மிளகு இரண்டும் கலந்து இருப்பதால் மழை கால ஜலதோஷத்திற்கு நிவாரணம் தரும் சிறந்த குழம்பாகும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom


செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.


மிளகு குழம்பு (Milagu kulambu recipe in tamil)
*பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டில் கூட உணவு உண்ணலாம் என்றொரு பழமொழி இருக்கிறது.*எனவே மிளகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.#ILoveCooking


தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala


ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு.


பூண்டுகுழம்பு (poondu kulambu recipe in tami)
#book


தூதுவளை குழம்பு
#எதிர்ப்பு சக்தி உணவுகள்


சுண்டைக்காய் வத்தல் குழம்பு
#நாட்டு


பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன்.


கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க .


வேப்பிலை சுக்கு தண்ணீர்
#immunity எனது அம்மா ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும் இதை செய்து கொடுப்பார்கள்.. காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும்... இதை குடித்த அன்று அதிக காரமில்லாத உணவினை சாப்பிட வேண்டும்


பாகற்காய் குழம்பு (Paakarkaai kulambu recipe in tamil)
#arusuvai6


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
ஊளி மீன் குழம்பு ரெசிபி பகிர்ந்துள்ளேன்.


நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.


கறிவேப்பிலை குழம்பு
#எதிர்ப்பு சக்தி உணவுகள்


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது.


முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு...


சுக்கு காபி (Sukku coffee recipe in tamil)
சுக்கு காபி குளிர்காலத்திற்கு ஏற்ற பானம். சளி , இருமல் வராமல் பாதுகாக்கும் ஜீரணத்திற்கு நல்லது.#குளிர்கால உணவுகள்


மசாலா முருங்கைக்காய் குழம்பு
#magazine2


மணத்தக்காளி குழம்பு (Manathakkali kulambu recipe in tamil)
#arusuvai6


மிளகு குழம்பு / Pepper curry Recipe in tamil
#magazine2


சேலத்து பூண்டு குழம்பு
# வட்டாரம்


சுண்டை வத்தல் குழம்பு (Sundai vaththal kulambu)
#Vattaram


புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms family


வெந்தய கார குழம்பு(vendaya kara kulambu recipe in tamil)
#DG


வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம்.


கரூர் எள்ளு குழம்பு
#vattaram #week10


பூண்டு குழம்பு
#GA4


வெங்காய தொக்கு (Vengya Thokku Recipe in Tamil)
# வெங்காயம்


அரைச்சுவிட்ட வெந்தய குழம்பு
#arusuvai6

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10204941
கமெண்ட்