எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)

#Grand2
என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது.
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2
என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது.
சமையல் குறிப்புகள்
- 1
புதிய சிறிய சைஸ் பிஞ்சு கத்திரிக்காய் ஐ படத்தில் காட்டியுள்ளவாறு தலை பக்கம் நான்காக பிளந்து கொள்ளவும். அரிசி களைந்த தண்ணீரில் எல்லா கத்தரிக்காயையும் இவ்வாறு அறிந்து போடவும். ஒரு முழு பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் 15 தோல் உரித்து இரண்டாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
வறுத்து அரைக்க தேவையான பொருட்களை மேற்கூறிய அளவுகளில் தயாராக எடுத்துக் கொள்ளவும். துருவிய தேங்காய் எடுத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வறுக்க எடுத்து வைத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
- 3
இதனுடன் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வருத்து கொள்ளவும்.
- 4
மஞ்சள் தூள் சாம்பார் தூள் உப்பு மூன்றையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான வாணலியில் அரை கப் வரை நல்லெண்ணெய் சேர்த்து சூடான பிறகு அதில் சிறிய வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து வாசம் வர வறுக்கவும். கருவேப்பிலை சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
- 5
எடுத்து வைத்த மஞ்சள் தூள் உப்பு மற்றும் சாம்பார் தூள் மூன்றையும் அதனுடன் சேர்த்து வாசம் வர சிவக்க வறுக்கவும். பிறகு அறிந்து வைத்த கத்தரிக்காயை சேர்த்து உடையாமல் லேசாக நிறம் மாற வதக்கவும்.
- 6
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கத்தரிக்காயை வேக விடவும். இதற்கிடையில் வறுத்து அரைத்து வைத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்
- 7
காய் வெந்தவுடன் அதில் கரைத்து வைத்த புளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும். கடைசியாக வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும். தாளிப்பு பொருட்களை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும். சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இதற்கு பொட்டுக்கடலை பூண்டு துவையல் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரிக்காய் கொண்டை கடலை குழம்பு (Kathirikkai kondakadalai kulambu recipe in tamil)
#grand2 Meena Ramesh -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
-
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
-
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
கத்தரிக்காய் பொரித்த குழம்பு (Kathirikkai poritha kulambu recipe in tamil)
கத்தரிக்காயை நீளமாக வெட்டி அதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சோம்பு சிறிதளவு போட்டு அதோடு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்கவும். அதன் பின்னர் வெங்காயம் சேர்க்கவும் வெங்காயத்தை தாளித்து அதோடு தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் சேர்த்து வதக்கவும் வதக்கிய பின்பு தக்காளி பேஸ்ட் சேர்க்கவும் அதுவும் பச்சை மனம் போகும் வரை வதக்கி விட்டு பின்னர் பொரித்த கத்தரிக்காயை அதோடு சேர்க்கவும். அதில் உப்பு மஞ்சள் மிளகாய்த்தூள் சேர்த்து அதோடு சிறிதளவு சீனி சேர்த்து பின்னர் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து நன்றாக கிண்டவும் பின்னர் மூன்று நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அதன் பின்னர் இறக்கிவிடவும். #ve Pooja Samayal & craft -
-
-
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala
More Recipes
கமெண்ட் (7)