வெங்காய தொக்கு (Vengya Thokku Recipe in Tamil)
# வெங்காயம்
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 2
சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தோல் உரித்த வெங்காயம் மற்றும் பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு சிவக்க வதங்கியதும் இறக்கி ஆறவிடவும்
- 4
புளியை கொட்டை நீக்கி சுத்தம் செய்து மைகோதியில் (இரும்பு கம்பியில்) சொருகி நெருப்பில் வாட்டி (சுட்டு)எடுக்கவும்
- 5
பின் ஆறவிட்டு வெங்காயம் பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை உடன் சேர்த்து ஆட்டு உரலில் போட்டு நைசாக ஆட்டி எடுக்கவும்
- 6
இல்லையெனில் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் (ஆட்டாங்கலில் ஆட்டினால் நன்றாக இருக்கும்)
- 7
பின் அடி கணமான வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும் பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- 8
மெல்லிய தீயில் வைத்து நிதானமாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 9
பின் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 10
எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியை தூவி நன்கு கிளறவும்
- 11
பின் இறக்கி ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
வெங்காய தொக்கு
கண்ணீர் சிந்தும் வெங்காயத்தை இப்போது விற்கும் விலைவாசியில் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம் இருந்தாலும் அம்மா உங்களுக்கு பதமா செய்முறை போடுறோம் வெங்காயம் இல்லாத உணவே நம் தமிழக சமையலே கிடையாது ஒரு வெங்காயமும் ஒரு கொஞ்சம் பழைய சோறு இருந்தாலே போதும் ஒருநாள் வாழ்க்கை பலருக்கு போய்விடும் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்த தொக்கு மிகவும் சுவையாக இருக்கும் ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாது சிலர் கை போக்குவதற்கு கெட்டுப்போன பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள் Chitra Kumar -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Sahana D -
-
-
கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)
#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Prabha muthu -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
-
-
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம் Sudha Rani -
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
-
-
-
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali -
* கோங்கூரா தொக்கு* / gongura thokku recipe in tamil
ஆந்திராவின் ஸ்பெஷல் இந்த கோங்கூரா.இதனை நாம் புளிச்ச கீரை என்று சொல்வோம்.இந்த கீரை புளிப்பாக இருக்கும்.புளிப்பிற்கு ஏற்றார் போல் உப்பு,காரம் சேர்த்து செய்தால் மிகவும் டாப்பாக இருக்கும்.எனது ஸ்டைலில் செய்தேன். Jegadhambal N -
-
-
More Recipes
- சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
- உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
- வெங்காய பக்கோடா (vengaya Pakooda Recipe in Tamil)
கமெண்ட்