எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப்பாஸ்மதி அரிசி
  2. ஒரு கப்பால்
  3. ஒரு கப்சர்க்கரை
  4. கால் கப்நெய்
  5. சிறிதுமுந்திரி திராட்சை
  6. அரை ஸ்பூன்பிஸ்தா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்மதி அரிசியை கழுவி இருபது நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஊறிய அரிசியை சேர்த்து வேக விடவும்.

  3. 3

    முக்கால் பாகம் வெந்ததும் வடித்து தனியே வைக்கவும்.

  4. 4

    ஒரு நான் ஸ்டிக் வாணலியில் பாலுடன் சர்க்கரை சேர்த்து பால் பாதியாகும் வரை சுருக்கி அதில் பிஸ்தா எசன்ஸ் சேர்க்கவும்

  5. 5

    அதில் வடித்த பாஸ்மதி ரைஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.ஐந்து நிமிடம் சிறு தீயில் வைத்து மூடி வைக்கவும்.

  6. 6

    நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து ரைஸ் மேல் ஊற்றி கிளறி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes