கார்ன் பேப்பர் சாட்
# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
மக்காச்சோளம் ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.
- 2
மக்காச்சோள விதைகளை உதிர்த்து தனியே எடுத்து கொள்ளவும்.
- 3
அதில் உப்பு மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கூறி கொள்ளவும்.
- 4
கார்ன் சாட் உள்ள பாத்திரத்தின் நடுவில் சிறிய கிண்ணத்தில் சுடான கங்கு(charcoal) வைத்து அதன் மேல் 1/2 தேக்கரண்டி நெய் ஊற்றி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- 5
கார்ன் பேப்பர் சாட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
-
-
-
-
-
சத்துமாவு கட்லெட் (Sathumaavu Cutlet recipe in tamil)
#Kids1 இது சத்துமாவு சேர்த்து ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி #Kids1 Shalini Prabu -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10350458
கமெண்ட்