சமையல் குறிப்புகள்
- 1
ஒரு முட்டையை உடைத்து நன்கு அடித்து கொள்ளவும்.
- 2
பிறகு அரை கப் பால் சேர்த்து கலக்கவும்.
- 3
பிறகு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.நன்கு கலக்கவும்.
- 4
கடைகளில் கிடைக்கும் கேக் மோல்டு எடுத்து அதில் இந்த முட்டை கலவையை சேர்க்கவும்.
- 5
இட்லி தட்டில் இந்த கேக் மோல்டு வைத்து பத்து நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
- 6
பத்து நிமிடம் கழித்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
-
வட்டலப்பம்(பாரம்பரிய தேங்காய் பால் முட்டை புட்டிங்) (Vattalappam recipe in tamil)
#arusuvai1#goldenapron3Sumaiya Shafi
-
-
-
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
-
-
-
-
-
-
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
-
-
-
-
-
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
தேங்காய் பால் புட்டிங் (thengai paal pudding recipe in Tamil)
#book#chefdeenaகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
-
ரவை புட்டிங்
மிகவும் சுவை மிகுந்த இனிப்பு வகை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்கும் விரும்பி சாப்பிடுவார்கள் god god -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10354216
கமெண்ட்