தேவையான பொருட்கள்

  1. 6முட்டை
  2. சிறிது ஆயில்
  3. சிறிது உப்பு
  4. சிறிது பூண்டு பேஸ்ட்
  5. 100 கிராம் கார்ன் மாவு
  6. 100 கிராம் மைதா மாவு
  7. சிறிது மசாலா பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடி கனமான பாத்திரத்தில் முட்டைகளை தண்ணீர் விட்டு வேக வைக்கவும்

  2. 2

    முட்டை வேகவைத்த பின்னர் தட்டுகளாக சிறிய துண்டுகளாக வெட்டவும்

  3. 3

    பின்னர் பொடி மற்றும் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மற்றும் சோளப்பொடி ஆகியவற்றை சேர்த்து எண்ணெயில் ஆழமாக வறுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Durgadevi
Durgadevi @cook_18231909
அன்று
Chennai
Home maker, passionate in cooking variety dishes
மேலும் படிக்க

Similar Recipes