சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை சிறியதாக கட் செய்து
- 2
அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சோள மாவு மைதா மாவு அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு சிறிது நீர் விட்டு கலந்து வைக்கவும்.
- 3
பின் 2 ஸ்பூன் மைதாமாவில் சிறது உப்பும் மிளகும் சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
- 4
பின்பு கலந்து வைத்த வெண்டைக்காயை மைதாமாவில் முழ்கி எடுத்து பிரட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான மொறுமொறுப்பான வெண்டைக்காய் ரெடி!!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மொறு மொறு உருளை வறுவல்
உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து, ஆற வைத்து உப்பு, கரம் மசாலா, மிளகாய்ப்பொடி, ஒரு முட்டை, சிறு கொத்தமல்லி இலை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் உருட்டவும். பின்பு குளிர்சாதன பெட்டியில் 1மணி நேரம் வைக்கவும். இறுதியாக சிறு உருண்டைகளாக உருட்டி கோதுமை மாவு, பிரட் தூள் இரண்டிலும் கோட் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு உருளை வறுவல் ரெடி. Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மொறு மொறு காளான் வறுவல் (Kaalaan varuval recipe in tamil)
#GA4 மாலை நேரத்தில் எளிதாக செய்ய கூடிய உணவு. மிகவும் சுலபமாக செய்யலாம். Week 13 Hema Rajarathinam -
-
-
-
-
-
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10692952
கமெண்ட்