சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் 3 டீஸ்பூன் எண்ணெய், ஓமம், உப்புத் தூள் சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக நறுக்கவும்.
- 3
பச்சை பட்டாணி அல்லது பச்சை பயிறு 4 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 4
வெங்காயம், கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கவும்.
- 5
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 6
சிறிய அளவில் கிண்ணங்களை எடுத்துக் கொண்டு அதன் அடிப்பகுதியில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
- 7
மாவு உருண்டைகளை சிறு பூரிகளாக திரட்டிக் கொண்டு அதை கிண்ணத்தின் அடிப்பகுதியில் ஒட்டவும்.
- 8
முள் கரண்டியால் பூரியின் மேல் லேசாக துளைகள் இடவும்.
- 9
இந்த பூரி களை கிண்ணத்துடன் சேர்த்து எண்ணெயில் மெதுவாக போடவும்.
- 10
பூரி நன்றாக வெந்ததும் கிண்ணம் தனியாக பிரிந்து வரும்.
- 11
கிண்ணத்தை இடுக்கியால் மெதுவாக எடுத்து விடவும்.
- 12
பூரியை நன்றாக சிவக்க விட்டு வெளியே எடுத்து விடவும்.
- 13
பூரி களை தட்டில் அடுக்கி அதன் உள்ளே பொடியாக நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு,பட்டாணி அல்லது பச்சை பயிறு கொத்தமல்லி தழை சேர்த்து, பொடிகளை தூவி தக்காளி சாஸ் ஊற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுவையான சமோசா சாட்
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது. Hameed Nooh -
-
-
சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
பானி பூரி (Paani poori recipe in tamil)
#GA4#chat#week6ரோட்டுக்கடைகளில் மாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சாட் வகைகளில் இதுவும் ஒன்று. Azhagammai Ramanathan -
-
மேத்தி காக்ரா சாட் (Methi khakra chat recipe in tamil)
வெந்தியகீரை உடலுக்கு குளிர்ச்சியை தரும். #arusuvai6 Sundari Mani -
-
More Recipes
கமெண்ட்