உருளைக்கிழங்கு பஜ்ஜி

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின் அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு,மிளகாய் தூள், காயப்பொடி, பேக்கிங் சோடா, இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய மல்லி புதினா இலை,தேவைக்கு உப்பும் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 4
சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
மொரு மொரு உருளைக்கிழங்கு பஜ்ஜி (Moru moru urulaikilanku bajji recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#CF3மழைக்கால மாலை நேரங்களில் வெங்காய பஜ்ஜியுடன் டீ அல்லது காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. punitha ravikumar -
-
-
-
டீ கடை ஸ்டைல் வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#CF3 அம்மா எனக்கு அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
-
-
-
-
தலைப்பு : தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி(dhaba butter naan recipe in tamil)
#pj G Sathya's Kitchen -
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10387381
கமெண்ட்